குளிபானம் குடிப்பவர்கள் கவனத்திற்கு

கோடையில் குளிர் பானங்களை குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். பெரும்பாலானோர் தாகத்தைத் தணிக்க குளிர் பானங்களைத் தேடுகிறார்கள். குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, குளிர் பானங்களின் சுவை அனைவருக்கும் பிடிக்கும். சிறுவர்கள் முதல் முதியர்கள் வரை விரும்பும் இந்த குளிர்பானத்தில் எத்தனை பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரியுமா? என்னென்ன பிரச்சினை ஏற்படும் என்று பார்ப்போம். கல்லீரல் அதிக குளிர்பானம் குடிப்பது கல்லீரலை பாதிக்கிறது. இதன் காரணமாக கொழுப்பு கல்லீரல் உருவாகும் அபாயம் உள்ளது. … Continue reading குளிபானம் குடிப்பவர்கள் கவனத்திற்கு